

பாட்டி: நேற்று சில comparison signal words ற்கு sentence அமைத்து பார்த்தோம்.
இனியன்: ஆமாம் பாட்டி.
உமையாள்: நேற்று நீங்க கொடுத்த signal words table இல் இன்னும் சில வார்த்தைகளும் மீதம் இருக்குது.
மித்ரன்: அந்த வார்த்தைகளுக்கு இன்று நாம் வாக்கியங்கள் அமைத்து பார்க்கலாமா?
இசை: புதிதாக கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தைக்கும் sentence அமைத்து பார்க்கும் போதுதான், நமக்கும் ஒரு clarity கிடைக்குது.
பாட்டி: அது உண்மை தான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களும் உங்களுக்காகவே அமைக்கப் பட்டிருக்கிறது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்