கொஞ்சம் Technique கொஞ்சம் English - 296: Third Conditional Statement - உதாரணங்கள்!

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 296: Third Conditional Statement - உதாரணங்கள்!
Updated on
1 min read

இசை: இன்று Third Conditional Statement ற்கு Examples பார்க்கலாம் என்று சொல்லியிருந்தீங்க பாட்டி.

பாட்டி: யாரவது ஒருத்தர், இதை எப்போது பயன்படுத்தலாம் என்று சொல்லுங்க.

இனியன்: ஒரு விஷயம் நடந்திருந்தால், அதன் முடிவு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையுடன் சொல்வது Third Conditional Statement.

மித்ரன்: இது நடக்க வாய்ப்பு இருக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

உமையாள்: நடக்க வாய்ப்பு இல்லாத கற்பனை விஷயமாகவும் இருக்கலாம்.

பாட்டி: Very good.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in