

மித்ரன்: பாட்டி, Good ம் well ம் எனக்கு கொஞ்சம் confuse ஆகும். அதை கொஞ்சம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீங்களா?
இனியன்: இரண்டுமே ஒரு விஷயத்தை நன்றாக பண்ணும்போது சொல்லுறோமா, அதுதான் எங்களை குழப்புது.
பாட்டி: Sure! வாங்க, எல்லாருமே சேர்ந்து கண்டுபிடிப்போம்
பாட்டி: Good என்பது Adjective.
உமையாள்: இது Nounஐ describe பண்ணும்.
பாட்டி: Good ஐ Person, Place, Thing போன்றவற்றின் quality ஐ describe பண்ண பயன்படுத்தலாம்.
இசை: Good ற்கு மூன்று Degree உண்டு.
Good - Positive degree
Better - Comparative degree
Best - Superlative degree
பாட்டி: Well என்பது adverb.
இசை: இது verb ஐ describe பண்ணும்.
பாட்டி: ஒரு செயல் (Verb) எப்படி நடந்திருக்கிறது என்பதை சொல்ல Well ஐ பயன்படுத்த வேண்டும்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்