கொஞ்சம் technique கொஞ்சம் English - 220: Gerund Phrase - சொற்றொடரில் வரும் Gerund 

கொஞ்சம் technique கொஞ்சம் English - 220: Gerund Phrase - சொற்றொடரில் வரும் Gerund 
Updated on
1 min read

இசை: சில சமயங்களில் சொற்றொடரே subjectஆக வரும்.
பாட்டி: அதை phrase என்று சொல்வோம்.
உமையாள்: அந்த phrase யிலும் gerund வரலாம் தானே?
பாட்டி: Yes. அதை என்று Gerund phrase என்று அழைக்கலாம்.
மித்ரன்: அப்படியென்றால் வாக்கியத்தின் மையப் பொருளாக இந்த gerund இருக்கும் என்று சொல்லுங்க.
பாட்டி: Correct. Subject ஆகவே Gerund Phrase வரும் பொழுது, அதை Subject Gerund Phrase என்று அழைப்போம்.
இனியன்: வாங்க. இந்த table ஐ எல்லாரும் சேர்ந்து பாப்போம்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in