

மித்ரன்: இந்த academic year ஆரம்பித்ததில் இருந்து, படிக்க வேண்டியது நிறைய இருக்குது.
இனியன்: இப்போதெல்லாம் விளையாடவே போக முடியலை. அவ்வளவு homework கொடுக்குறாங்க.
மித்ரன்: ஒரு grade தான கூடியிருக்கிறோம். அதுவே இவ்வளவு heavy ஆ இருக்குதே.
இனியன்: Last year-லாம் நல்ல jolly-ஆ இருந்தோம்.
இசை: 5th grade-ல இருந்து portions கூடும்ன்னு. ஏற்கெனவே teacher சொல்லியிருந்தாங்கல்ல.
மித்ரன்: அதுக்காக இப்படியா கொடுப்பாங்க.
இனியன்: PT Period-ஐ கூட எதாவது ஒரு teacher வாங்கிடுறாங்க.
மித்ரன்: இப்போதெல்லாம் friendsகூட பேசுறதே நீ முடிச்சிட்டியா, நான் முடிச்சிட்டேன். ஒரு doubt இருக்குது இப்படித்தான் பேசுறோம்.
உமையாள்: Very simple. நீங்க எப்படி time management பண்ணனும்னு தெரிஞ்சுக்கோங்க. அதுக்குப்பிறகு எல்லாமே easy ஆகத்தான் இருக்கும்.
இனியன்: இன்று dash-ஐ பற்றி பார்க்கலாமா?
இசை: இது hyphen போலவே தானே இருக்கும்.
உமையாள்: ஆமாம். ஆனால் hyphen-ஐ விட dash சற்று நீளமாக இருக்கும்.
பாட்டி: வாக்கியத்தின் ஒரு பகுதியைப் பிரித்து ஒரு இடைவெளியைக் (break) காட்ட dash-ஐ பயன்படுத்தலாம்.
மித்ரன்: இது இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், எனக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்கும்.
இனியன்: இது இரண்டிற்கும் உள்ள differences-ஐ கொஞ்சம் சொல்ல முடியுமா?
பாட்டி: Hyphen ஆனது சொற்களை ஒன்றிணைத்து கூட்டுச் சொற்களை (compound words) உருவாக்க பயன்படுத்துகிறோம்.
மித்ரன்: இந்த இடத்தில் dash-ஐ பயன்படுத்தக் கூடாது, அப்படித்தானே?
பாட்டி: ஆமாம். அது போக வாக்கியங்களின் முடிவில் தொடர்ச்சியைக் (sentence continuation) காட்டவும் hyphen பயன்படுத்துகிறோம்.
இனியன்: Sentence continuation ஆ! ஒரு example சொல்லுங்களேன்.
பாட்டி: Do not eat fried items frequently – (hyphen) it is not good for your health.
இசை: Dash ற்கு கொஞ்சம் examples கொடுங்க பாட்டி.
பாட்டி:
Examples for dash
* My school timings are from 8–5.
* We are going on a school trip from August 5-8.
* know one thing for sure — some surprise is coming to my doorstep.
* Many children — using mobile phones - do not know how to interact with others.
* Students — both senior grade and junior grade — are advised to go to the library daily.
* The children’s writer—the President of TNCWAA (Tamil Nadu Children’s Writers
(தொடரும்)
- கட்டுரையாளர் : மொழித்திறன் பயிற்றுநர்