

மித்ரன்: இந்த தொப்பி எனக்கு நல்லா இருக்குதா?
இசை: அதை கொஞ்சம் போட்டு (அணிந்து – wear) காட்டு.
இனியன்: Perfect ஆ உனக்கு இருக்குது.
உமையாள்: இதை எங்கே வாங்கினாய்? (Where did you buy this?)
பக்கத்துக்கு தெருவில் உள்ள கடையில் தான் வாங்கினேன்.
மித்ரன்: வாங்க நாமும் ஆளுக்கு ஒன்னு வாங்கிக்கலாம்.
உமையாள்: Summer-க்கு இப்போவே தயார் ஆயிடுவோம்.
பாட்டி: தொப்பி மட்டும் இல்லை. அவங்க கிட்ட பெரிய warehouse ஒன்னு இருக்குது. அங்கே Summer-க்கு தேவையான கதர் ஆடைகள் வச்சிருக்காங்க.
இசை: அப்போ Summer suits கூட நாம வாங்கிக்கலாம்
மித்ரன்: கொடையும் (Umbrella) இருக்குது.
பாட்டி: Alright. இங்கே மூணு homophones வந்ததை யாரெல்லாம் கவனிச்சீங்க?
உமையாள்: Wear, Ware, Where.
பாட்டி: Correct!
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்