Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM

மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :

மதுரை

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மதுரை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள் வருகின்றன. தொகுதி வாரியாக இடம்பெற்ற வார்டுகள், அதன் குடியிருப்புப் பகுதிகள் எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதன் விவரம் வருமாறு:

மதுரை வடக்கு

வார்டு-5 பீபி குளம், வார்டு-6 மீனாம்பாள்புரம், வார்டு-7 கைலாசபுரம், வார்டு-27 கற்பக நகர், வார்டு-30 மேலமடை, வார்டு-31 தாசில்தார் நகர், வார்டு-33 சாத்தமங்கலம், வார்டு-34 அண்ணா நகர், வார்டு-38 பந்தல்குடி, வார்டு-39 கோரிப்பாளையம், வார்டு-40 அகிம்சாபுரம், வார்டு-41 நரிமேடு, வார்டு-42 சொக்கிகுளம், வார்டு-43 தல்லாகுளம், வார்டு 44-கே.கேநகர், வார்டு-45 கோ.புதூர், வார்டு-46 லூர்து நகர், வார்டு-47 ரிசர்வ்லைன். இத்தொகுதியில் 18 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

மதுரை தெற்கு

வார்டு-35 மதிச்சியம், வார்டு-36 ஆழ்வார்புரம், வார்டு-37 செல்லூர், வார்டு-50 சுவாமி சன்னதி, வார்டு-51 இஸ்மாயில்புரம், வார்டு-52 சவுராஷ்டிராபுரம், வார்டு-53 பங்கஜம் காலனி, வார்டு-54 மாரியம்மன் தெப்பக்குளம், வார்டு-57 அனுப்பானடி, வார்டு-63 வில்லாபுரம், வார்டு-64 கீரைத்துரை, வார்டு-65 சப்பாணி கோயில் தெரு, வார்டு-66 தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, வார்டு-67 மஞ்சணக்காரத்தெரு, வார்டு-68 திரவுபதி அம்மன் கோயில் தெரு, வார்டு-69 செயின்ட் மேரீஸ் பள்ளி, வார்டு-70 காமராஜர் புரம், வார்டு-71 பாலரெங்காபுரம், வார்டு-72 நவரத்தினபுரம், வார்டு-73 லட்சுமிபுரம், வார்டு-74 திருமலைநாயக்கர் மகால் ஆகிய பகுதிகள். இந்தத் தொகுதியில் 21 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

மதுரை மத்தி

வார்டு-8 விளாங்குடி, வார்டு-9 தத்தனேரி, வார்டு-10 ஆரப் பாளையம், வார்டு-11 பொன்னகரம், வார்டு-12 கிருஷ்ணாபாளையம், வார்டு-13 அழகரடி, வார்டு-14 விசுவாசபுரி, வார்டு -15 மேலப் பொன்னகரம், வார்டு -16 ரயில்வே காலனி, வார்டு-17 எல்லீஸ் நகர், வார்டு-18 எஸ்எஸ்.காலனி, வார்டு-77 சுந்தர்ராஜபுரம், வார்டு-78 மதுர பாஸ்கரதாஸ் நகர், வார்டு-79 பெருமாள் தெப்பக்குளம், வார்டு-80 கிருஷ்ணராயர் தெப்பக்குளம், வார்டு-81 தமிழ்ச்சங்கம் ரோடு, வார்டு-82 சொக்கநாதர் கோயில் தெரு, வார்டு-83 வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு, வார்டு-84 மீனாட்சியம்மன் கோயில், வார்டு-85 ஜடாமுனி கோயில் தெரு, வார்டு-86 காஜிமார் தெரு, வார்டு-87 சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகள். இத்தொகுதியில் 22 வார்டுகள் உள்ளன.

மதுரை மேற்கு

வார்டு-1 சாந்தி நகர், வார்டு-19 பொன்மேனி, வார்டு-20 அரசரடி, வார்டு-21 பெத்தானியாபுரம், வார்டு-22 கோச்சடை, வார்டு-23 விசாலாட்சி நகர், வார்டு-75 மாடக்குளம், 76-பழங்காநத்தம், வார்டு-88 சோலை அழகுபுரம், வார்டு-89 ஜெய்ஹிந்த்புரம், வார்டு-90 வீர காளியம்மன் கோயில் தெரு, வார்டு-91 தென்னகரம், வார்டு-92 கோவலன் நகர், வார்டு-93 டிவிஎஸ் நகர், வார்டு-100 முத்துராமலிங்கபுரம் போன்ற பகுதிகள். இத்தொகுதியில் 15 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

மதுரை கிழக்கு

வார்டு-2 கூடல் நகர், வார்டு-3 ஆனையூர், வார்டு-4 சம்பந்தர் ஆலங்குளம், வார்டு-24 திருப் பாலை, வார்டு-25 கண்ணனேந்தல், வார்டு-26 பரசுராம்பட்டி, வார்டு-28 உத்தங்குடி, வார்டு-29 மஸ்தான் பட்டி, வார்டு-32 வண்டியூர், வார்டு-48 ஆத்திகுளம், வார்டு-49 நாக னாகுளம் ஆகிய குடியிருப்புப் பகுதிகள். இத்தொகுதியில் 11 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பரங்குன்றம்

வார்டு-55 ஐராவதநல்லூர், வார்டு-56 சின்ன அனுப்பானடி, வார்டு-58 சிந்தாமணி, வார்டு-59 மீனாட்சி நகர், வார்டு-60 அவனியாபுரம், வார்டு-61 வில்லாபுரம் புதுநகர், வார்டு- 62 கதிர்வேல் நகர், வார்டு-94 பாம்பன் நகர், வார்டு-95 மன்னர் கல்லூரி, வார்டு-96.

திருப்பரங்குன்றம், வார்டு-97 ஹார்விபட்டி, வார்டு-98 திருநகர், வார்டு-99 பாலாஜி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகள். இத்தொகுதியில் 13 வார்டுகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x