Published : 17 Aug 2018 16:09 pm

Updated : 17 Aug 2018 16:09 pm

 

Published : 17 Aug 2018 04:09 PM
Last Updated : 17 Aug 2018 04:09 PM

தகவல் புதிது: திருடர்கள் ஜாக்கிரதை!

அமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட சாதனங்களில் செயல்படும் அலெக்ஸ் குரல் வழி டிஜிட்டல் உதவியாளர் சேவையில் புதிய திறன் ஒன்று அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் ஹிப்போ இன்சூரன்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வசதியின் மூலம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அவே மோட் வசதியை இயக்கிக் கொள்ளலாம். அப்போது இந்தச் சாதனம், வீட்டுக்குள் நபர்கள் பேசிக்கொண்டிருப்பதை போன்ற உரையாடலை ஒலிக்க வைக்கும். வீட்டுக்குள் மனிதர்கள் இருக்கும் தோற்றத்தை அளித்து திருடர்களை விரட்டியடிக்கும் வகையில் இந்த டிஜிட்டல் உத்தி பயன்படும் என்று கருதப்படுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தகவல் புதிதுஸ்மார்ட் ஸ்பீக்கர் அலெக்ஸா குரல் வழி டிஜிட்டல் உதவியாளர் சேவை ஹிப்போ இன்சூரன்ஸ் Away modeSmart speakersHippo insurance

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

யாஹு காலம்!

இணைப்பிதழ்கள்