தொலைக்காட்சி பிரபலம் முத்துக்குமரன் மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு

முத்துக்குமரன்

முத்துக்குமரன்

Updated on: 
1 min read

சென்னை: சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்​த தொலைக்காட்சி பிரபலம் முத்​துக்​குமரன் மீது பாலியல் குற்றம்சாட்டி, பெண் ஒருவர் சமூக வலை​தளத்​தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், அக்.4-ம் தேதி முத்​துக்​குமரனை சந்​தித்​த​தாக​வும், அப்போது அவர் தன்னை வற்​புறுத்தி காரில் தனது வீட்​டுக்கு அழைத்துச் சென்​று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக முத்​துக்​குமரன் கூறிய​தாக வெளி​யான தகவலில், ‘நானும் சம்​பந்​தப்​பட்ட பெண்​ணும் நல்ல நண்​பர்​கள். அவர் ஏன் இப்​படி பேசினார் என்று எனக்கு புரிய​வில்​லை. அவர் கொஞ்​சம் மன அழுத்​தத்​தில் உள்​ளார்’ என்று தெரி​வித்​துள்​ளார். எனினும் இந்த விவ​காரம் தொடர்​பாக இது​வரை போலீசில் புகார் அளிக்கப்பட்​டதா என்​பது தெரியவில்லை.

<div class="paragraphs"><p>முத்துக்குமரன்</p></div>
பாலில் விஷம் கலந்து குழந்தைகள் கொலை - குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in