திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசை சாடிய அஸ்வினி வைஷ்ணவ்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசை சாடிய அஸ்வினி வைஷ்ணவ்
Updated on: 
1 min read

சென்னை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது: “தீபம் ஏற்றப்படுவதை தடுத்து பல லட்ச கணக்கான மக்களின் உணர்வுகளை நீங்கள் சிதைத்து உள்ளீர்கள். இப்போது அதை அடுத்த நீங்கள், நாளை மக்கள் யாரும் ஆலயத்துக்கு செல்லக்கூடாது என்று சொல்ல முடியமா?

X