“தேமுதிகவுக்கு அள்ளிக் கொடுக்க ஸ்டாலினிடம் சொன்னது நான்தான்” - திருமாவளவன் வாக்குமூலம்

விருத்தாசலம் தொகுதியில் போட்​டியிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​.

விருத்தாசலம் தொகுதியில் போட்​டியிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​.

Updated on
1 min read

“தே​மு​தி​க​வுக்கு எவ்​வளவு தொகுதி வேண்​டு​மா​னாலும் கொடுங்​கள், எங்​களுக்கு பிரச்​சினை இல்​லை. தேமு​தி​க​வுக்கு அள்​ளிக் கொடுக்​கலாம்” என்று முதல்​வர் ஸ்டா​லினிடம் சொன்​னேன் என திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

திமுக அணி​யில் போட்​டி​யிடும் தேமு​தி​க​வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்​டும் பத்து தொகு​தி​களும் ஒதுக்​கப்​பட்​டன. தேமு​தி​க​வுக்கு அதிக தொகு​தி​கள் கொடுக்​கும்​போது எங்​களுக்கு ஏன் குறைக்க வேண்​டும் என்று கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஏற்​கெனவே திமுக​விடம் கேள்வி எழுப்​பின. இந்​நிலை​யில், தேமு​தி​க​வுக்கு அதிக தொகு​தி​கள் கொடுக்​கு​மாறு ஸ்டா​லினிடம் தெரி​வித்​தேன் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

விருத்​தாசலம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தாவுக்கு திரு​மாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​. அவர் பேசி​ய​தாவது: முதல்​வர் ஸ்டா​லினிடம், ‘தே​மு​தி​க​வுக்கு எவ்​வளவு தொகுதி வேண்​டு​மா​னாலும் கொடுங்​கள், எங்​களுக்கு பிரச்​சினை இல்​லை. தேமு​தி​கவை அதி​முக இழுத்​துச் செல்ல முயன்​றபோது, அதற்கு இணங்​காமல், நம் கூட்​ட​ணி​யில் இணைந்​திருக்​கிறார். எனவே அவருக்கு அள்​ளிக் கொடுக்​கலாம்’ என்று தெரி​வித்​தேன்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

<div class="paragraphs"><p>விருத்தாசலம் தொகுதியில் போட்​டியிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​.</p></div>
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வாக்கு சேகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in