கோயில் நடை அடைப்பு அமைச்சருக்காக தாமதம்: நீதிமன்றம் நோட்டீஸ்

கோயில் நடை அடைப்பு அமைச்சருக்காக தாமதம்: நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

சென்னை: மதுரை திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கடந்த மே 15-ம் தேதி தரிசனம் செய்​தார். அமைச்​சரின் தரிசனத்​துக்கு பிறகே கோயில் நடை தாமதமாக அடைக்​கப்​பட்​டது. அதேபோல, கரு​வறையில் தரிசனம் செய்த வீடியோ​வும் சமூக வலைத்​தளங்​களில் பரவிய​தால் பக்​தர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

இந்​நிலை​யில், கோயில்​களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமிநாராயணன் அமர்​வு திருப்​பரங்​குன்​றத்​துக்கு அமைச்​சர் சென்​ற​போது என்ன நடந்தது என அறநிலை​யத்​துறை செய​லா​ளர், அடுத்த வாரம் அறிக்கை தாக்​கல் செய்ய நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

கோயில் நடை அடைப்பு அமைச்சருக்காக தாமதம்: நீதிமன்றம் நோட்டீஸ்
தவெக கூட்டணி ஆட்சி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்: மதுரையில் வைகோ கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in