ஆகமம் அல்லாத கோயில்களை கண்டறிய உச்ச நீதிமன்றம் அவகாசம்

Umar Khalid Case
Updated on
1 min read

புதுடெல்லி: ஆகமக் கோயில்​களில் அர்ச்​சகர்​கள் நியமனத்​தின்​போது, ஆகம விதி​களை பின்​பற்​றக் கோரிய மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிபதி சுந்​தரேஷ் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

ஆகமக் கோயில்​களை கண்​டறிய மயிலம் பொம்​மபுர ஆதீனத்தை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரை செய்​தது. இந்​நிலையில், ஆகம விதி​கள் பின்​பற்​றப்​ப​டாத கோயில்​களைக் கண்​டறிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 மாதம் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

Umar Khalid Case
சென்னையில் பறவைக் காய்ச்சல் அச்சமும், ‘அலர்ட்’ குறிப்புகளும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in