சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் மோதல்

சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் மோதல்
Updated on
1 min read

சென்னை: துறை​முகம் தொகு​தி​யில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேற்று மாலை மண்​ணடி​யில் நண்​பர்​களு​டன் நின்று பேசிக் ​கொண்​டிருந்​தார்.

அப்​போது, அங்கு தனது ஆதர​வாளர்​களு​டன் காரில் வந்த அமைச்​சர் சேகர்​பாபு, சினோரா அசோக்​குடன் நின்​றிருந்த வழக்​கறிஞரை தாக்க முயன்​ற​தாக கூறப்​படு​கிறது. இதனால், இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு கைகலப்​பாக மாறி​யது. இதில் ஆத்​திரம் அடைந்த சேகர்​பாபு, சினோரா அசோக்கை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை போலீஸார் கைது செய்து அப்​புறப்​படுத்​தினர்.

சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் மோதல்
விஜய் வருகையால் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு: 45 நிமிடம் காத்திருந்த வாக்காளர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in