ரூ.25 லட்சம் பரிவர்த்தனை: ராமநாதபுரம் நகராட்சி அலுவலர் மீது வழக்கு

ரூ.25 லட்சம் பரிவர்த்தனை: ராமநாதபுரம் நகராட்சி அலுவலர் மீது வழக்கு
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வருவாய் ஆய்வாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இணைய வழியில் ரூ.25 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். முன்னதாக 2-ம் தேதி நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ரூ.25 லட்சம் பரிவர்த்தனை: ராமநாதபுரம் நகராட்சி அலுவலர் மீது வழக்கு
கார்கில் முதல் குமரி வரை 67 நாட்களில் 4,200 கி.மீ. தூரத்தை ஓடியே கடந்த கல்லூரி மாணவர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in