நேபாளத்தில் 57 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

நேபாளத்தில் 57 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
Updated on
1 min read

சென்னை: நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்பெருக்​கில் தமிழகத்​தில் இருந்து சென்ற 57 பேர் பத்​திர​மாக இருப்பதாக​ தகவல் கிடைத்​துள்​ளது. அவர்கள் விவரம்​:

சென்​னை: மாறன், சாந்​தி, மூர்த்​தி, பத்​மினி. திருச்​சி: சிவரஞ்​சனி, கற்​பகம், கிரு​பாஹரி, வள்​ளி​நாயகி, சத்​யா. தஞ்​சாவூர்: அன்​பழகி, சித்​ரா, சிவயோகம், இளவரசி, தங்​கம​தி. கும்​பகோணம்: ராம்​கு​மார், கீதா, திரு​மலை​ராஜன், தையல்​நாயகி, சாய்​நாத், ஜெயலட்​சுமி, கேதார கவுரி, சையது உமர் ஃபாரூக் (டி​ராவல்ஸ் உரிமை​யாளர் மகன்), செட்​டிமண்​டபம்: ரமேஷ், சுவாமிமலை: ராஜகு​மார், ஜெயந்​தி. திரு​வாரூர் மாவட்​டம் வடு​வூர்: பாலசுப்​பிரமணி​யன்.

சிதம்​பரம்: முத்​துகுமரேசன், நாவு கபீர்​தாஸ், விஜயபுவனேஸ்​வரி, மைதிலி, தியாக​ராஜன், கனகசபை, ராதை, பழனியப்​பன், கலைம​தி, முரு​கானந்​தம். நெய்​வேலி: திரு​மாவளவன், புவனகிரி: திரிபுரசுந்​தரி. மயி​லாடு​துறை: புஷ்பல​தா, ரத்​னகு​மார், பூங்​குழலி, மணிமேகலை, ராஜேஸ்​வரி, வெங்​கட்​ராமன், முன்​னாள் நீதிபதி சிவ​ஞானம்.

ஓசூர்: புஷ்​பா​ராணி, ரகு​நாதன், சூளகிரி: திம்​ம​ராம​சாமி, மம்​தா. தரு​மபுரி: பிரேம​வாணி, புஷ்​பா. திரு​வண்​ணா​மலை: கண்​ணம்​மாள், கலைச்​செல்​வி. புதுச்​சேரி: அனந்​தசுந்​தரி, வைஷ்ண​வி, கீதா. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.

நேபாளத்தில் 57 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
“எந்த மாற்றமும் தரவில்லை” - விஜய் அரசு மீது பிரேமலதா சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in