கார்ட்டூன் போட்டு கலகம் செய்யும் பிரவீன் சக்கரவர்த்தி

பிரவீன் சக்கரவர்த்தி

பிரவீன் சக்கரவர்த்தி

Updated on
1 min read

பிரவீன் சக்கரவர்த்தி தொகுதிப் பங்கீடு தொடர்பாக கார்ட்டூன் போட்டு தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில், ஒரு படத்தில் பீட்சா துண்டுகள் குறைவாகவும் அதில் பீட்சாவை ஷேர் செய்வதில் குடும்பத்தினர் இடையே போட்டா போட்டி நடப்பது போன்றும், இன்னொரு படத்தில் பீட்சா துண்டுகள் அதிகமாக இருக்கும் வகையில் வரையப்பட்டு, அதில் உள்ள குடும்பத்தினர் எந்தவித குழப்பமும் இன்றி அமைதியாக ஆளுக்கு ஒரு துண்டினை எடுத்துச் சாப்பிடுவது போன்றும் உள்ளது. அதாவது சீட் அதிகமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. காங்கிரஸுக்கு சீட்கள் குறைக்கப்பட்டதால் தான் இப்படி காங்கிரஸுக்குள்ளேயே போட்டி ஏற்படுகிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>பிரவீன் சக்கரவர்த்தி</p></div>
கட்சி வளர்த்த அண்ணாமலைக்கு கடைசியில் ஒரு சீட் இல்லையா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in