‘தை பிறக்கட்டும்’ - கூட்டணி குறித்து ஓபிஎஸ் கருத்து

‘தை பிறக்கட்டும்’ - கூட்டணி குறித்து ஓபிஎஸ் கருத்து
Updated on
1 min read

ஸ்ரீவில்​லிபுத்​தூர்: முன்​னாள் முதல்​வரும், அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு​வின் ஒருங்​கிணைப்​பாள​ரு​மான ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் குலதெய்​வக்​கோ​யில் ஸ்ரீவில்லிபுத்​தூர் அருகே மேற்​கு தொடர்ச்சி மலை அடி​வாரத்​தில் உள்​ளது.

தேர்​தலில் ஒவ்​வொரு முறை வேட்​புமனு தாக்​கல் செய்​யும்​போதும், முக்​கிய முடிவு​கள் எடுப்​ப​தற்கு முன்​பும் குலதெய்​வக் கோயில் மற்​றும் ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் ஓபிஎஸ் வழிபடு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் ஓபிஎஸ் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். அப்​போது கூட்​டணி குறித்து செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்கு ‘தை பிறக்​கட்​டும்” எனக் கூறி​விட்டு சென்​றார்.

தொடர்ந்து அவரது குல தெய்​வ​மான வனப்​பேச்சி அம்​மன் கோயி​லில் வழி​பாடு நடத்​தி​விட்டு புறப்​பட்​டுச் சென்​றார்.

‘தை பிறக்கட்டும்’ - கூட்டணி குறித்து ஓபிஎஸ் கருத்து
விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி62 திசை மாறியது: ஆய்வு நடந்து வருவதாக இஸ்ரோ விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in