ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு

ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதத்​துக்கு பதில் அளித்து முதல்​வர் ஸ்டா​லின் பேசும்​போது, அந்த உரையை அதி​முக​வினர் புறக்​கணித்​தனர்.

ஆனால், ஓபிஎஸ் மற்​றும் அவரது ஆதரவு எம்​எல்ஏ ஐயப்​பன் முழுமை​யாக அமர்ந்து கேட்​டனர். ஆளுநர், உரையை படிக்​காமல் சென்​றதற்கு ஐயப்​பன் கண்​டன​மும் தெரி​வித்​தார். இதன் பின்​னர், பேர​வைத் தலை​வரின் அறைக்கு ஓபிஎஸ் சென்றார்.

அங்கு அமைச்​சர் சேகர்பாபுவுடன் ஓபிஎஸ் சிறிது நேரம் பேசியுள்ளார். அப்​போது, திமுக​வுக்கு வரு​மாறு ஓபிஎஸ்ஸை சேகர்​பாபு அழைத்​ததாக கூறப்​படு​கிறது.

ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு
திருமலையில் இன்று ரதசப்தமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in