உரிமை கோராத இழப்​பீட்​டுத் தொகை:கண்​டறிய வசதி

உரிமை கோராத இழப்​பீட்​டுத் தொகை:கண்​டறிய வசதி
Updated on: 
1 min read

சென்னை: மோட்​டார் வாகன விபத்து மற்​றும் தொழிலா​ளர் இழப்​பீட்டு வழக்​கு​களில், நீதி​மன்​றங்​களில் நீண்​டகாலமாக உரிமை கோரப்​படா​மல் உள்ள தொகைகளைக் கண்​டறியப் பிரத்​யேக இணை​யதள வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த வசதியை http://hcmadras.tn.gov.in/mact என்ற இணை​யதளத்​தில் அணுகலாம். நீதி​மன்ற இழப்​பீட்​டுத் தொகைகள் உரிய​வர்​களைச் சென்​றடைவதையும், நிதி நிர்​வாகத்​தில் வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்​வதையும் இந்த நட​வடிக்கை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

உரிமை கோராத இழப்​பீட்​டுத் தொகை:கண்​டறிய வசதி
ஆர்டிஐ மனுக்களுக்கு சரியான தகவல் தர உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in