அரசு ஊழியர் நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது ஊதி​ய முரண்​பாட்டை களைவது உள்​ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்கோரி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ சார்​பில் போராட்டம் நடந்து வருகிறது.

இதற்காக ஜன.6 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டம் அறி​வித்​துள்​ளனர். இந்​நிலை​யில், தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அரசு ஊழியர்​கள், ஆசிரியர் சங்​கங்​களின் கோரிக்​கைகள் குறித்து சங்க நிர்​வாகி​களு​டன் அமைச்​சர்கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் டிச.22-ம்தேதி பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இந்த பேச்​சு​வார்த்தை நடை​பெறும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஆர்டர்லி விவகாரத்தில் டிஜிபி அறிக்கை நம்பும்படியாக இல்லை: உயர் நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in