மே மாதம் நடைபெற்ற அரசுத் துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்

கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on: 
1 min read

சென்னை: அரசு ஊழியர்​கள், அரசுப் பள்ளி ஆசிரியர்​களின் பதவி உயர்​வுக்கு மே, டிசம்​பர் என ஆண்​டுக்கு 2 முறை துறைத் தேர்​வு​கள் நடத்​தப்​படு​கின்​றன.

இத்​தேர்​வு​களை டிஎன்​பிஎஸ்​சி நடத்​துகிறது. கடந்த மே மாதம் நடத்​தப்​பட்ட துறைத் தேர்​வு​களுக்​கான முடிவு​கள் டிஎன்​பிஎஸ்சி இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளி​யிடப்​பட்​டன. தேர்​வர்​கள் தங்​கள் பதிவெண்​ணைக் குறிப்​பிட்டு தேர்வு முடிவு​களை அறிந்து கொள்​ளலாம்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
திடீர் தொழில்நுட்பக் கோளாறால் கோட்டையில் ஒரு மணி நேரம் மின்தடை: அமைச்சர்களின் அறைகளில் பணிகள் தடைபட்டன

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in