அமைச்சர் பிரபுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாரிதாஸுக்கு தடை

அமைச்சர் பிரபுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாரிதாஸுக்கு தடை
Updated on: 
1 min read

சென்னை: தமிழக கனிம வளத்​துறை அமைச்​ச​ராக பதவி வகிக்​கும் டி.கே.பிரபு தனக்கு எதி​ராக யூடியூபர் மாரி​தாஸ் சமூக வலை​தளங்​களில் அவதூறு பரப்பி வரு​வ​தாகக் கூறி ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி ஹேமந்த் சந்​தன் கவுடர், அமைச்​சர் டி.கே. பிரபு குறித்து அவதூறான கருத்துகளை வெளி​யிடக்​கூ​டாது என யூடியூபர் மாரி​தாஸுக்கு இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டுள்​ளார்.

அமைச்சர் பிரபுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாரிதாஸுக்கு தடை
எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க மனு மீது விரைவில் நடவடிக்கை: சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in