இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை திருநெல்வேலியில் தொடக்கம்

திருநெல்வேலியில், இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவைலோகோவை ராஜகோபால் என்பவர் வெளியிட்டார்.

திருநெல்வேலியில், இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவைலோகோவை ராஜகோபால் என்பவர் வெளியிட்டார்.

Updated on: 
1 min read

திருநெல்வேலி: நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்​சித்​தலைவி த்ரிஷா பேரவை’ என்ற நற்​பணி இயக்​க​த்தை திருநெல்​வேலி​யில் ராஜகோபால் என்​பவர் நேற்று தொடங்கி, பெயர், லோகோவை வெளி​யிட்​டார். லோகோவில் நடிகை த்ரிஷா படமும் ‘பத​விக்​காக அல்ல, தமிழக மக்​களின் உரிமைக்​காக’ என்ற வாசகமும் இடம்​பெற்​றுள்​ளது.

இதுகுறித்து ராஜகோபால் கூறும்போது, ‘‘முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு மிக சிறப்​பாக செயல்​படு​கிறது. இருந்​தா​லும், விஜய்​யுடன் இணைந்து த்ரிஷாவும் அரசி​யலில் பயணித்​தால் ஜெயலலிதா ஆட்​சி​யைப் போன்று ஓர் ஆட்சி நமக்கு கிடைக்​கும். ஜெயலலிதாவை போன்ற ஆளுமை திரிஷாவுக்கு உள்​ளது. ஆளுமை என்ற அடிப்​படை​யில் ஜெயலலிதாவின் வழித்​தோன்​றலாக நாங்​கள் த்ரிஷாவை பார்ப்​ப​தால், அவருக்கு, ‘இளைய புரட்​சித்​தலைவி’ என்ற பட்​டத்தை சூட்டி உள்​ளோம்’’ என்றார்.

<div class="paragraphs"><p>திருநெல்வேலியில், இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவைலோகோவை ராஜகோபால் என்பவர் வெளியிட்டார். </p></div>
‘உள்ளாட்சித் தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்’ - அண்ணாமலை கருத்து

X