சிவகாசியில் நில அதிர்வால் பாதிப்பில்லை: ஆட்சியர் தகவல்

சிவகாசியில் நில அதிர்வால் பாதிப்பில்லை: ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

விருதுநகர்: சிவகாசி மற்​றும் சுற்​று​வட்​டாரத்​தில் நேற்று முன்​தினம் இரவு ஏற்​பட்ட நில அதிர்​வால் பாதிப்பு ஏதும் இல்லை என்று விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா தெரி​வித்​தார்.

இதுகுறித்து மத்​திய அரசின் நில அதிர்​வுக்​கான தேசிய மையம் வெளியிட்​டுள்ள செய்திக்​குறிப்​பில், சிவகாசி அருகே ஜன. 29-ம் தேதி இரவு 9.06 மணி​யள​வில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்​பட்​டுள்​ளது.

இது ரிக்​டர் அளவில் 3.0 ஆக பதி​வானது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்து ஆட்​சி​யர் சுகபுத்ரா கூறுகை​யில், இந்த நில அதிர்​வால் எந்த இடத்​தி​லும் பாதிப்பு ஏற்​பட​வில்​லை என்றார்.

சிவகாசியில் நில அதிர்வால் பாதிப்பில்லை: ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நூலக அலுவலர் பணியிடங்கள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in