தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பு

தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக​வில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அக்கட்சியின் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அமைத்துள்​ளார்.

அதன்​படி, இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு மாநில கட்சியின் துணை தலை​வர் சக்​கர​வர்த்​தி தலைமை​ வகிப்பார். மாநில பொருளாளர் எஸ்​.ஆர்​.சேகர், தேசிய பொதுக்​குழு உறுப்​பினர்கள் திரு​மலை​சாமி, ராஜலட்​சுமி, மாநில செயற்​குழு உறுப்​பினர்கள் சிவ​காமி பரமசிவம், குப்​புராமு உள்​ளிட்ட உறுப்​பினர்​கள் அடங்​கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவை நயினார் நாகேந்​திரன் அறி​வித்​து உள்ளார்​.

தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பு
மாற்றுத் திறனாளிகளின் தனித்திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in