விஜய் படங்களுக்கு தடை கோரிய காங்கிரஸ் கட்சி

விஜய் படங்களுக்கு தடை கோரிய காங்கிரஸ் கட்சி
Updated on
1 min read

மதுரை: காங்​கிரஸ் மதுரை தெற்​குத்தொகுதி பொறுப்​பாளர் செய்​யது பாபு தலை​மையிலான கட்​சி​யினர் நேற்று மதுரை மாவட்ட தேர்​தல் அலு​வலரிடம் தமிழக தலைமை தேர்​தல் அதிகாரிக்கு அனுப்​பக்கோரி அளித்த கடிதம்: தேர்​தலில் நடிகர் விஜய்​யின் தவெக சார்​பில் வேட்​பாளர்​கள் போட்​டி​யிட உள்​ளனர்.

தற்​போது தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் இருப்​ப​தால், நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் பட டிரைலர்​களை தியேட்டர்களி​லும், டிவியி​லும் வெளி​யிட தடை விதிக்க வேண்​டும்.

அவர் நடித்த ​படங் களை திரையரங்​கம், டிவிக்களில் திரையிட தடை விதிக்க வேண்​டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஜய் படங்களுக்கு தடை கோரிய காங்கிரஸ் கட்சி
உடலை வாங்காமல் அரசியல் செய்வதா? - மானாமதுரை இளைஞர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in