‘நான் தவறு செய்யவில்லை!’ - மேடையில் அழுத சத்யபாமாவுக்கு விஜய் ஆறுதல்

சத்யபாமாவை தேற்றிய முதல்வர் விஜய்.

சத்யபாமாவை தேற்றிய முதல்வர் விஜய்.

Updated on: 
1 min read

தாராபுரம்: ​தா​ராபுரம் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில், தன் மீது வைக்​கப்​படும் விமர்​சனங்​கள் மற்​றும் அவதூறுகள் குறித்​துப் பேசும்​போது தவெக வேட்​பாளர் சத்​ய​பாமா மேடை​யிலேயே உணர்ச்​சிவசப்​பட்​டுக் கண்​ணீர் விட்டு அழு​தார்.

அவர் பேசும்​போது, “மக்​களுக்கு சேவை செய்ய வேண்​டும் என்ற நல்ல எண்​ணத்​தில்​தான் நான் இங்கு வந்​தேன்; நான் யாருக்​கும் எந்​தத் துரோக​மும் செய்​ய​வில்​லை, எந்​தத் தவறும் செய்​ய​வில்​லை. ஆனால் என் மீது தேவை​யில்​லாத அவதூறுகளைச் பரப்பி வரு​கிறார்​கள். எதிர்க்​கட்​சிகள் என் மீது எவ்​வளவு அவதூறுகளைச் சொன்​னாலும் சரி, மக்​களுக்கு நல்​லது நடக்​கும் என்​றால் அந்​தப் பழிகளை​யும் தாங்​கிக் கொள்ள தயா​ராக இருக்​கிறேன்” என்​றார். சத்​ய​பாமா மேடை​யில் அழுததைக் கண்ட முதல்​வர் விஜய் ஆறு​தல் கூறி தேற்​றி​னார்​.

<div class="paragraphs"><p>சத்யபாமாவை தேற்றிய முதல்வர் விஜய்.</p></div>
“எம்ஜிஆர், ஜெ. போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in