லஞ்சப் புகாரளிக்க சிபிஐ புதிய வசதி

லஞ்சப் புகாரளிக்க சிபிஐ புதிய வசதி
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் பணி​யாற்​றும் மத்​திய அரசு ஊழியர்​கள் மற்​றும் அதி​காரி​கள் லஞ்​சம் கேட்டால் பொது​மக்​கள் நேரடி​யாகப் புகார் அளிக்​கும் வகையில், மத்​திய புலனாய்​வுத் துறை (சிபிஐ) பிரத்யேகமாக 94444 42519 என்ற செல்​போன் எண், hobachchn@cbi.gov.in என்ற மின்​னஞ்​சல் முகவரி​யை அறிவித்துள்ளது. இந்​தப் புகார் வசதி குறித்து செல்​போன்​களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்​கப்​பட்​டடது.

லஞ்சப் புகாரளிக்க சிபிஐ புதிய வசதி
சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

X