சென்னையில் அக்.2-ம் தேதி அண்ணாமலை தலைமையில் அறியப்படாத சாதனை பெண்களுக்கு விருது

சென்னையில் அக்.2-ம் தேதி அண்ணாமலை தலைமையில் அறியப்படாத சாதனை பெண்களுக்கு விருது
Updated on: 
1 min read

சென்னை: ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் சார்​பில் அறியப்​ப​டாத சாதனை பெண்​களுக்கு ‘காம​ராஜர் விருது’ வழங்​கும் விழா அண்ணாமலை தலை​மை​யில் சென்​னை​யில் அக்​.2-ம் தேதி நடக்​கிறது.

அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பு, மாதந்​தோறும் ஒரு குறிப்​பிட்ட சமூகப் பிரச்​சினையை மைய​மாகக் கொண்டு விழிப்​புணர்​வுப் பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, வெளிச்​சத்​துக்கு வராத, எளிமை, நேர்மை மற்​றும் மக்​கள் தொண்​டில் சிறந்து விளங்​கும் அறியப்​ப​டாத சாதனை பெண்​களைக் கண்​டறிந்து அவர்​களுக்கு ‘காம​ராஜர் விருது’ வழங்கி கவுரவிக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னையில் அக்.2-ம் தேதி அண்ணாமலை தலைமையில் அறியப்படாத சாதனை பெண்களுக்கு விருது
தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக: தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் பழனிசாமி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in