எல்.முருகன் மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு

 எல்.முருகன்

எல்.முருகன்

Updated on: 
1 min read

கோவை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்பதாக கூறி முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த 24-ம் தேதி மதுரைக்கு செல்ல முயன்றார். அப்போது கோவை மாவட்டம் அன்னூர் போலீஸார், அவரை தடுத்து நிறுத்தினர். போலீஸார் தடையை மீறி அன்னூரில் இருந்து செல்ல முயன்றார். அங்கு திரண்ட முருகன் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில், எல்.முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மீது அனுமதியின்றி கூடியதாக, அன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

<div class="paragraphs"><p> எல்.முருகன்</p></div>
“அறிவு உலகமா... இல்லை ஊழல் உலகமா?” - பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கருத்து

X