சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​பாமக தலை​வர் அன்​புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரிப் பாசன மாவட்டங்​களில் பெய்த கனமழை​யால் 2 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் குறுவை மற்​றும் சம்பா பயிர்​களும், டிட்வா புய​லால் 3 லட்​சம் ஏக்​கரில் சம்பா மற்​றும் தாளடி பயிர்​களும் சேதமடைந்​தன.

சேதம் குறித்த கணக்​கெடுப்​புப் பணி​கள் முடிக்​கப்​பட்​டு, தலை​மைச் செயல​கத்​துக்கு அறிக்​கைகள் அனுப்​பப்​பட்டு விட்​டன. பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்​டும்.

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேலாளர் மீது வன்கொடுமை வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in