இன்று முதல் தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் பிரச்சாரம்

இன்று முதல் தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் பிரச்சாரம்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 2 நாட்​கள் உள்​ளன.

ஏப்​.2-ம் தேதி முதல் மாவட்ட வாரி​யாக தமிழகம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரத்தை தொடங்​கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி​. ஏப்​.19-ல் சேலத்​தில் நிறைவு செய்​கிறார்.

இதனிடையே அதி​முக​வின் நட்​சத்​திர பேச்​சாளர்​களான காளி​யம்​மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கின்​றனர்.

அதி​முக செய்​தித்​தொடர்​பாளர் கல்​யாணசுந்​தரம் நாளை (ஏப்​.5) முதல்​21-ம் தேதி வரை சென்​னை, கோவை, திருச்​சி, ஈரோட்டிலும், வைகைச்​செல்​வன் ஏப்.6 முதல் 21-ம் தேதி வரை சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரத்திலும், கொள்​கைப்​பரப்பு துணை செய​லா​ளர் நடிகை கவுதமி ஏப்.8 முதல் 21-ம் தேதி வரையும் பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​ள உள்​ளனர்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் பிரச்சாரம்
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பல மாநிலங்களில் வயதானவர்களிடம் பண மோசடி செய்த ஆந்திர இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in