தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் பாராட்டு

தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் பாராட்டு
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் கூறிய​தாவது:mதவெக அரசின் 100 நாட்​கள் செயல்​பாடு நன்​றாக உள்ளது.

மாணவர்​கள் போதைக்கு அடிமை ஆவதைத் தடுக்க விளையாட்டு​களை ஊக்​கு​விப்​ப​தாக கூறி​யுள்​ளனர். ஒலிம்​பிக் போட்​டிக்கு தயார்​படுத்​தும் மையங்​களை ஏற்​படுத்​து​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர்.

வாக்​குறு​தி​களை படிப்​படி​யாக நிறைவேற்றி வரு​கிறது. எம்​எல்​ஏக்கள் கேட்​கும் கோரிக்​கைகளை​யும் உடனுக்​குடன் நிறைவேற்றி தரு​கின்​றனர். அனைத்து வாக்​குறு​தி​களை​யும் நிறைவேற்​று​வர் என்ற நம்​பிக்கை உள்​ளது. மத்​திய அரசிடம் நிதி பெற்று வளர்ச்​சித் திட்​டங்​களை சிறப்​பாகச் செயல்​படுத்​துகின்​றனர். இவ்வாறு கூறி​னார்​.

தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் பாராட்டு
ஆன்​லைன் செயலி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க திட்டமிட்டதால் மேலூர் வருகையை ரத்து செய்த அமைச்சர் விஸ்வநாதன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in