பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிப்.4-ம் தேதி நடைபெறுகிறது.

இதில், திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் செலுத்திய வரி மற்றும் கட்டணங்களை அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு டிஜிட்டல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகளை பழனிசாமி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in