ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கோப்புப் படம் |
கோப்புப் படம் |
Updated on
1 min read

சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது நெஞ்சம் நிறைந்த 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் எப்போதும் அமைதியுடனும் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்நன்னாளில் விழைகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in