சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் பொது மேலாளராக நவீன் குலாட்டி பொறுப்பேற்பு

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் பொது மேலாளராக நவீன் குலாட்டி பொறுப்பேற்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை ஐசிஎஃப் பொது மேலாளராக நவீன் குலாட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையின் (ஐசிஎஃப்) பொது மேலாளராக இருந்த ஏ.கே.அகர்வால், பெங்களூருவில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையின் பொது மேலாளராக மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சென்னை ஐசிஎஃப் பொது மேலாளராக நவீன் குலாட்டி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in