

சென்னை மாநகராட்சி தேர்தலில் 64 வார்டுகளுக்கான தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்: (அடைப்புக் குறிக்குள் வார்டு எண்)
சி.முத்துக்கிருஷ்ணன் (2), சா.பெரியசாமி (4), வி.ஜி.ரவி (6), எம்.டி.ராஜா (7), டி.லீலா (எ) ருக்மணி (13), வி.விஜயகுமார் (19), எஸ்.வேலாயுதம் (20), என்.ஜெயகாந்தன் (21), ரோசலின்மேரி கார்த்திகேயன் (22), சி.எம்.பாலு (29).
ஷர்மிளா விஜயன் (23), ஆர். எட்டியப்பன் (28), காயத்ரி நிலவழகன் (30), என்.டி.ஜெயா விஸ்வநாதன் (35), எஸ்.சாகுல் ஹமீது (36), செல்வம் (எ) ரஜினி செல்வம் (37), எம்.ஆரவள்ளி (39), எம்.புஷ்பாம்மாள் (44), ஜி.யோகராஜ் (45), ஜி.கிருபாகரன் (47).
மைதிலி ஞானசேகரன் (49), பி.கல்பனா (50), ஆர்.ஆனந்த ராஜ் (53), சி.வி.திருமலை (54), லட்சுமி பிரபா (58), எஸ்.சாந்தினி தேவி (60), பிரமிளா (62), சி.எஸ்.சீனிவாசன் (63), ஜி.சி. இந்திரேஷ் (64), எம்.சத்வின் பானு (67).
பி.எல்.கல்யாணி (70), எஸ்.கலாவதி (72), பரமேஸ்வரி (77), சி.கே.தீனதயாளன் (78), டி.என்.ராஜகோபால் (82), ஆர்.நாகராஜ் (84), ஆர்.ரெங்க நாயகி (95), புரசை ஆனந்த் (97), விஷ்ணுபிரியா (99), ஜி.கணேசன் (105).
ராம்குமார் (108), எல்.கே.வெங்கட் (110), பி.துரை (112), தியாகராஜன் (114), ஆர்.செல்வம் (115), ராணி கிருஷ் ணன் (124), ஜே.பானு லாரன்ஸ் (125), சி.ராஜா (127), வி.ஜெயா (128), ஜி.கல்பனா (129).
என்.பாபு (137), என்.ராமச் சந்திரன் (145), சி.ரேவதி (151), எஸ்.வசந்தா (153), ஜி.கனகவள்ளி (173), எம். மணிக்கண்ணன் (178), எம். லலிதாம்பிகை மணவாளன் (180), வி.சந்தியா வீரமுத்து (183), கே.வரதராஜன் (184), ஏ.பி.ரவி (186), ஜி.அங்கமுத்து (190), என்.செல்வராசு (192), ஜி.பிரபு (197), ஒய்.சித்ரா யாதவன் (200).