Published : 16 Apr 2016 12:47 PM
Last Updated : 16 Apr 2016 12:47 PM

தேமுதிக 5-ம் கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு

தேமுதிக 5-ம் கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

தற்போது 5-ம் கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தேமுதிக சார்பில் போட்டியிடும் 93 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5-ம் கட்ட பட்டியல்: 18 வேட்பாளர்கள்

1.தருமபுரி - வி.இளங்கோவன்

2.ஆரணி - ஆர்.எம்.பாபுமுருகவேல்

3.பாப்பிரெட்டிப்பட்டி - ஏ.பாஸ்கர்

4.அரியலூர் - இராம.ஜெயவேல்

5.மதுரை மத்தியம் - டி.சிவமுத்துக்குமார்

6.ராமநாதபுரம் - சிங்கை ஜின்னா

7.ஆலந்தூர் - யு.சந்திரன்

8.மதுரை வடக்கு - எஸ்.முஜிபூர் ரஹ்மான்

9.கடையநல்லூர் - எஸ்.கோதை மாரியப்பன்

10.தியாகராய நகர் - வி.குமார்

11.பாலக்கோடு - கே.ஜி.காவேரிவர்மன்

12.செய்யார் - டி.பி.சரவணன்

13.ஏற்காடு (ப.கு) - கே.சி.குமார்

14.குன்னூர் - வி.சிதம்பரம்

15.தொண்டாமுத்தூர் - கே.தியாகராஜன்

16.சிவகாசி - ஆர்.சுதாரகன்

17.திருச்சுழி - டி.ராஜூ

18.திருச்செந்தூர் - எஸ்.ஏ.செந்தில்குமார்

தேமுதிக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 75 வேட்பாளர்கள் பற்றிய செய்தி: >தேமுதிக 4-ம் கட்ட பட்டியல்: இதுவரை 75 வேட்பாளர்கள் அறிவிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x