ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,080-க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் கொண்ட சுத்த தங்கம் ஒரு கிராம் 2,685க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10கிராம் 26,850-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.37.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.34,860-க்கு விற்பனை ஆகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in