5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழக உள்​துறைச் செயலர் மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு:

திருச்சி ஆயுதப்​படை டிஐஜி எம்​.​விஜயலட்​சுமி, சென்னை ஊர்க்​காவல் படை டிஐஜி​யாக​வும், சிவகங்கை எஸ்​.பி. சிவபிர​சாத், தூத்துக்​குடி எஸ்​.பி.​யாகவும், அங்​கிருந்த எஸ்​.பி. அபிஷேக்குப்​தா, சிவகங்கை எஸ்​.பி.யாக​வும் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை மத்​திய மண்டல சிபிசிஐடி எஸ்.பி. சண்​முகபிரி​யா, சென்னை லஞ்ச ஒழிப்​புத்துறை மேற்கு சரக எஸ்​.பி.​யாக​வும், ராமேசுவரம் கோட்ட காவல் உதவி கண்​காணிப்​பாளர் பி.ஆர்.மீரா, சென்னை தலை​மை​யிடத்துக்​கும் மாற்றப்பட்டுள்ளனர்.

5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் அதிரடிப்படைக்கு மாற்றம்: 2 ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in