

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடத்தில் சதம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டு நிலவரத்தை ஒப்பிடும்போது, இயற்பியல் பாடத்தில் சதம் எடுப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, இயற்பியல் பாடத்தில் 2,710 பேர் 200-க்கு 200 பெற்றனர். இந்த ஆண்டு 124 பேர் மட்டுமே இயற்பியல் பாடத்தில் சதம் பெற்றுள்ளனர்.
இது தவிர வேதியியல் பாடத்தில்- 1,049, உயிரியல் பாடத்தில்-387, தாவரவியலில்-75 விலங்கியல்-4, கணிதத்தில்-9710,