தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு
Updated on
1 min read

தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிதுள்ளது.

சென்னையில் காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2,535 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 20,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 9 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 2,711 ரூபாயாக உள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசு விலை குறைந்து 38 ரூபாய் 90 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 435 ரூபாய் விலை இறங்கி 36,365 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in