சென்னை | எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை

சென்னை | எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை
Updated on
1 min read

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தோழிகள் 6 பேர் அறை எடுத்து தங்கி படித்து வந்தனர்.

இதை அறியாத 3 பேர் அந்த தேங்காயை பயன்படுத்தி தோசைக்கு சட்னி தயாரித்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பிறகுதான் தேங்காயில் எலி மருந்து தடவிய தகவல் தெரியவந்தது. 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சென்னை | எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை
திருச்சி கல்வி நிறுவனத்தில் வருமானவரி துறையினர் திடீர் சோதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in