மின்கட்டண உயர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மின்கட்டண உயர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

தமிழகத்தில், மின்கட்டன உயர்வு குறித்த மின்வாரிய உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கை மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து நவம்பர் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மின்பகிர்மானக் கழகம், மின்சார ஒழுங்கு முறை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in