

புத்தாண்டை முன்னிட்டு இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு தின சிறப்பு பிரார்த்தனையில் பால் தினகரன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பால் தினகரன் குடும்பத்தினர் பங்கேற்ற புத்தாண்டு தின சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள்.
படங்கள்: எல்.சீனிவாசன்.