சில இடங்களில் மழை வாய்ப்பு

சில இடங்களில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

வடதமிழ்நாடு மற்றும் தென் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 24 மணி நேரத் தில் வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்

படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடி யுடன்கூடிய மழையோ பெய் யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in