Published : 18 Apr 2019 09:43 PM
Last Updated : 18 Apr 2019 09:43 PM
தமிழகம் முழுவதும் 7 மணி நிலவரப்படி 69.55 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மத்திய சென்னை, தென் சென்னை, மந்தமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல்லில் அதிகப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.
17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு வேகமாக நடந்தது.
7 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவீதம் மாவட்ட வாரியாக
1. திருவள்ளூர் 70.36
2. வடசென்னை 61.46
3. தென்சென்னை 58.14
4. மத்திய சென்னை 57.05
5. ஸ்ரீபெரும்புதூர் 60.39
6. காஞ்சிபுரம் 67.52
7. அரக்கோணம் 72.86
8. கிருஷ்ணகிரி 72.79
9. தர்மபுரி 73.45
10. திருவண்ணாமலை 69.84
11. ஆரணி 75.08
12. விழுப்புரம் 72.73
13. கள்ளக்குறிச்சி 75.18
14. சேலம் 72.73
15. நாமக்கல் 78.00
16. கோவை 63.81
17. ஈரோடு 71.10
18. திருப்பூர் 63.88
19. நீலகிரி 69.74
20. பொள்ளாச்சி 69.72
21. திண்டுக்கல் 70.40
22. கரூர் 75.84
23. திருச்சி 71.22
24. பெரம்பலூர் 74.67
25. கடலூர் 72.51
26. சிதம்பரம் 76.07
27. மயிலாடுதுறை 71.20
28. நாகப்பட்டினம் 75.52
29. தஞ்சாவூர் 70.53
30. சிவகங்கை 70.48
31. மதுரை 60.12
32. தேனி 74.57
33. விருதுநகர் 70.38
34. ராமநாதபுரம் 67.70
35. தூத்துக்குடி 69.31
36. தென்காசி 70.39
37. திருநெல்வேலி 65.78
38. கன்னியாகுமரியில் 65.55
மேற்கண்ட தகவலை தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதிகபட்சமாக நாமக்கல்லில் 78.00 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக தொடர்ந்து மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT