Published : 04 Jun 2024 10:38 AM
Last Updated : 04 Jun 2024 10:38 AM

வட சென்னை தொகுதியில் திமுக 17,000 வாக்குகள் முன்னிலை @ முதல் சுற்று

கலாநிதி வீராசாமி | கோப்புப் படம்

சென்னை: வட சென்னை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று வெளியாகி உள்ளது. இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 27 ஆயிரத்து 586 வாக்குகள் பெற்று 17 ஆயிரத்து 987 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 9 ஆயிரத்து 599 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 8 ஆயிரத்து 834 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி 4 ஆயிரத்து 221 வாக்குகளும் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x