Published : 19 Apr 2024 04:23 PM
Last Updated : 19 Apr 2024 04:23 PM

பிற்பகல் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு - தருமபுரியில் 57.86%, மத்திய சென்னையில் 41.47%

இடம்: திருச்சி | படம்: எம்.மூர்த்தி

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 51.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - பிற்பகல் 3 மணி நிலவரம்:

  1. தருமபுரி - 57.86%
  2. நாமக்கல்- 57.67%
  3. கள்ளக்குறிச்சி - 57.34%
  4. ஆரணி - 56.73%
  5. கரூர்- 56.65%
  6. பெரம்பலூர் - 56.34%
  7. சேலம்- 55.53%
  8. சிதம்பரம் - 55.23%
  9. விழுப்புரம்- 54.43%
  10. ஈரோடு - 54.13%
  11. அரக்கோணம் - 53.83%
  12. திருவண்ணாமலை - 53.72%
  13. விருதுநகர் - 53.45%
  14. திண்டுக்கல் -53.43%
  15. கிருஷ்ணகிரி - 53.37%
  16. வேலூர் - 53.17%
  17. பொள்ளாச்சி -53.14%
  18. நாகப்பட்டினம் - 52.72%
  19. தேனி - 52.52%
  20. நீலகிரி - 52.49%
  21. கடலூர் - 52.13%
  22. தஞ்சாவூர்- 52.02%
  23. மயிலாடுதுறை - 52.00%
  24. சிவகங்கை - 51.79%
  25. தென்காசி - 51.45%
  26. ராமநாதபுரம் -51.16%
  27. கன்னியாகுமரி - 51.12%
  28. திருப்பூர் - 51.07%
  29. திருச்சி - 50.71%
  30. தூத்துக்குடி - 50.41%
  31. கோவை - 50.33%
  32. காஞ்சிபுரம் - 49.94%
  33. திருவள்ளூர் - 49.82%
  34. திருநெல்வேலி - 48.58%
  35. மதுரை - 47.38%
  36. ஸ்ரீபெரும்புதூர் - 45.96%
  37. தென் சென்னை - 44.84%
  38. வட சென்னை - 42.10%
  39. மத்திய சென்னை - 41.47%

மொத்தம் - 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளது. நிகழ்நேர பதிவுகளுக்கு > மக்களவைத் தேர்தல் @ தமிழகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x